RT கேன்டேல் – Catch The Fire Conference – RT Kendall – Total Forgiveness – Tamil Message

Share it with your friends Like

Thanks! Share it with your friends!

Close

RT Kendall ஒரு கிரிஸ்துவ ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். 50 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்கு செவிகொடுப்பது மற்றும் முழுமையான மன்னிப்பின் அவசியம், அவருடைய போதகங்கள் மையமாகக் காட்டுகின்றன.

ஐரோப்பிய கண்டத்தில் முதல் கிறிஸ்தவ தொலைக்காட்சியாக 1995ம் ஆண்டு GOD TV நிறுவப்பட்டது. அன்றுமுதல் உலக அளவில் கிறிஸ்தவ ஊடகங்களின் முன்னோடியாக வாழ்வை மாற்றக்கூடிய வல்லமையான பல்வேறு நிகழ்ச்சிகளோடு, கிறிஸ்துவின் சரிரமான சபைகளை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

RT கேன்டேல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள: rtkendallministries.com/about

மேலும் எங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள: www.god.tv

சமுக ஊடகங்களின் வாயிலாக எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.
www.facebook.com/GODTVIndia/
twitter.com/GODTVThomas
instagram.com/godtvindia

Comments

Write a comment

*

%d bloggers like this: