மைத்துனர் விமர்சனத்தால் மனம் நொந்த அன்புமணி | Anbumani Ramadoss Press Meet |

Share it with your friends Like

Thanks! Share it with your friends!

Close

தங்களுடைய கோரிக்கைகளை ஏற்பதாகச் சொன்னதால்தான் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது எனச் சொல்லிவந்த பாட்டாளி மக்கள் கட்சி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Subscribe our channel – bbc.in/2OjLZeY
Visit our site – www.bbc.com/tamil
Facebook – bbc.in/2PteS8I
Twitter – twitter.com/bbctamil

Comments

Mohan Paulraj says:

Last days We were seeing cinema only,but now we are enjoying directly with Mr.Anbumani &groups.
you all thinking we are fools,Wait for sometimes, ,

Anan A says:

unfortunately he is not able to answer any of the questions directly, since no face for him to answer. his father totally spoiled Anbu mani life. next we look for kamal in his place. Sorry Anbu. you become a loser.

Rajesh Sri Muthu says:

viyugama,,,…….. bagubali nu prove pandranpa

பிரசாந்த் ராமதாஸ் says:

I think Anbumani ku check vaika paakuraangalo thonudhu , Media orae questions keatu irritate pandra maathiri iruku

Arunkumar K says:

Un sondha machane una kaluvi oothrana

Aru says:

Who voted to him, when he stand alone…

Musthafa Thejus says:

രാം ദാസ് ഒരു സംശുദ്ധ രാഷ്ട്രീയക്കാരനാണെന്ന് കരുതിയവർക്ക് തെറ്റി.

Musthafa Thejus says:

അൻപുമണിയുടെ സ്ഥാനത്ത് ഞാനായിരുന്നെങ്കിൽ തൂങ്ങി ചാവുമായിരുന്നു.

starlin cardoza says:

நீங்க ஜாதிகச்சிதான் உங்க ஜாதிகாறன் தான் போடுனும் உங்க ஜாதிகாறன் போடலைனா அது யாா்தப்பு.

குழந்தை சாமி says:

போயா புண்ணாக்கு

usg elm says:

One Time failure that's not mean End, we tn trust in you as a your generation upcoming leader AM. But you lost that. Learn from Seeman his heart willingness only depth tn people. Seeman He is never compramissez with anti act against tn people. leadership not what you think, leadership is what Seeman doing that's excellent.

Write a comment

%d bloggers like this: