BBC Tamil TV News Bulletin 16/08/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 16/08/17

Share it with your friends Like

Thanks! Share it with your friends!

Close

* தெற்காசிய பெருமழை மற்றும் நிலச்சரிவால் பெருந்தொகையானோர் உயிரிழந்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு.

* சவுதியில் ஷியா பெரும்பான்மை மக்களுக்கும், சுன்னி பழமைவாத அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல் குறித்த பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு

மற்றும்

*சீனாவின் யுனான் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய கட்டங்கள் தற்போது அழிந்துவரும் ஆபாயத்தில் இருப்பது குறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு

ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Comments

Write a comment

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: