BBC Tamil TV News Bulletin 14/11/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 14/11/17

Share it with your friends Like

Thanks! Share it with your friends!

Close

இரானிய நிலநடுக்கத்தில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை ஐநூறாக அதிகரிப்பு! மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிப்பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல்!!

ரக்காவிலிருந்து சுதந்திரமாக தப்பிச்சென்ற நூற்றுக்கணக்கான ஐஎஸ் ஆயுததாரிகள் எங்கே?
ஆராய்கிறது பிபிசி!!

மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் படகுகள் Cameroon நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுமா? உதவும் என்கிறார் அவற்றை வடிவமைத்தவர்!!

ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Comments

Write a comment

*

%d bloggers like this: